இலுப்பை எண்ணெயின் மகிமைகள்

விளக்கேற்றுவதற்க்கு சிறந்த எண்ணெய்யாகவும் தெய்வீக தன்மை நிறைந்ததாகவும் இலுப்பை எண்ணெயை குறிப்பிடுகின்றனர். நேர்மறை ஆற்றல்களை ஈர்ப்பது, தடைகளை விலக்குவது, மங்களங்களை நிறைய செய்வது என அளவில்லாத பலன்களை தரக் கூடியது இலுப்பை எண்ணெய் தீபம் வழிபாடு. இலுப்பை எண்ணெய் இறைவனுக்கு எத்தனையோ விதமான பொருட்களால் பூஜை, அபிஷேக, ஆராதனைகள் செய்கிறோம். அன்புடனும், பக்தியுடனும் செய்யும் அத்தனையையும் இறைவன் ஏற்றுக் கொண்டாலும் ஒரு சில பொருட்கள் மட்டும் அதிகசக்தி வாய்ந்ததாகவும், சில தெய்வங்களுக்கும் மிகவும் பிரியமான ஒன்றாகவும் கருதப்படுகிறது. … Continue reading இலுப்பை எண்ணெயின் மகிமைகள்